சென்ற மாத துனீசியா, இந்த மாத எகிப்து, செர்பியா, வரக்கூடிய மாதங்களிலே எத்தனை நாடுகளோ என்று எண்ணுமளவிற்கு இன்று உலக மக்கள் தங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் அரசுகளை துவம்சம் செய்ய துவங்கிவிட்டனர். படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், ஜாதிமத வித்தியாசமின்றி ஒன்றிணைந்து, ஒரு தலைமுறை மாற்றத்தை நோக்கிய பயணத்தை மேற்க்கொண்டுவிட்டனர். இந்த மாற்றம் ஏகாதிபத்திய, அடக்குமுறை அரசியல்வாதிகளுக்கோர் அறைகூவல் என்பதே உண்மை.
இந்தியர்களாகிய நாமும் ஒரு சிறந்த அரசியல் மறுமலர்ச்சியை எதிர்நோக்குகிறோம். ஆனால் நமது நாட்டிலுள்ள அரசியல் சூழ்நிலையும் மற்ற நாடுகளிலுள்ள அரசியல் சூழ்நிலையும் ஒன்றுபோல் இல்லையே! துனீசியா, எகிப்து போன்ற நாடுகளிலோ அரசியல் எதிர்கட்சிகள் மக்களின் நலனுக்காக உழைக்கக்கூடிய, நலம் விரும்பிகளாக உள்ளன. ஆனால் இந்தியாவிலோ... அந்தோ பரிதாபம். இந்திய மக்களின் நலனுக்கு உழைக்க எந்தவொரு அரசியல் கட்சியும் இல்லையென்பதே உண்மையெனலாம். மக்கள் சற்றே சிந்திக்க வேண்டும். இதுவே நிலையென நீடிக்குமாயின் இனிவரும் நமது தலைமுறை நிம்மதி என்ற வார்த்தையைக்கூட, இன்னும் சுதந்திரத்தின் மணத்தைகூட நுகரமுடியாது.
இத்தகைய குழப்பத்திலும் இதோ கைகொடுத்து, இந்தியர்களின் உரிமைக்கு குரல் கொடுக்க, இழந்த உரிமையை மீட்டெடுக்க மக்கள் மத்தியிலே நிற்கிறது Social Democratic Party of India (SDPI). இந்திய அரசியலை இந்தியர் அனைவருக்கும் தமதாக்கி, நாட்டை இந்தியர்தம் உடைமையாக்கிட களமிறங்கியிருக்கிறது Social Democratic Party of India (SDPI).
மாற்றந்தனை, மறுமலர்ச்சிதனை அரவணைத்து , நமது கனவான இந்தியாவெனும் வல்லரசு அமைய, வந்திணைவீர் Social Democratic Party of India (SDPI).

No comments:
Post a Comment