சென்ற 27 பிப்ரவரி 2011 அன்று தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் - P.முஹம்மது ஹுசைன்
பொதுச்செயலாளர் - A. புஹாரி
செயலாளர்(1) - S.K. இஸ்மாயில்
செயலாளர்(2) - S. முஹம்மது சாலிஹ்
பொருளாளர் - A. அஹ்மது ரிபாய்