சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் SDPI - தென் சென்னை மாவட்டம் சார்பாக லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களை தமிழகத்தில் விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் 07-ஜூலை-2011 அன்று மாலை 4 .30 மணிக்கு சைதாபேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்றது. சைதாபேட்டை தொகுதி தலைவர் முஹம்மது அனீஸ் அவர்கள் தலைமை தாங்கினார்
தென் சென்னை மாவட்ட தலைவர் P . முஹம்மது ஹுசைன் அவர்கள் கவன ஈர்ப்பு உரையாற்றினார். கவன ஈர்ப்பு உரையின்போது லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களால் மக்களுக்கு ஏற்ப்படும் நன்மை குறித்தும், ஊழல் எதிர்ப்பு இயந்திரங்களில் பொதுமக்களின் பங்களிப்பு குறித்தும் எடுத்துரைத்தார்.
சைதாபேட்டை தொகுதி செயலாளர் அப்துல் மஜீத் அவர்கள் நன்றியுரையற்றினார். இந்த ஆர்பாட்டாத்தில் பெரும் திரளான பொது மக்களும் SDPI யின் நிர்வாகிகளும் செயல்வீரர்களும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment