மாபெரும் தேசிய அரசியல் கட்சியான சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) நடத்தும் சென்னை மண்டல மாநாடு, 20 பிப்ரவரி 2011 தமிழர் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது. "அரசியலை நமதாக்குவோம்! தேசத்தை பொதுவாக்குவோம்!" என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழராகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து புதியதோர் அரசியல் மறுமலர்ச்சியை உண்டாக்க அழைக்கிறது SDPI.

No comments:
Post a Comment