10-செப்டம்பர்-2011, சனிக்கிழமையன்று SDPI தென்சென்னை மாவட்ட காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை தென்சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன் தலைமயேற்று நடத்தினார். இக்கூட்டத்தில் தென்சென்னை மாவட்டத்திற்க்குட்பட்ட தொகுதிகளிலிருந்து நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். வரவிருக்கக்கூடிய தமிழக உள்ளாட்சி தேர்தலில் SDPI யின் நிலைப்பாடு குறித்தும், தென்சென்னை மாவட்டத்தில் SDPI சார்பில் போட்டியிடக்கூடிய வார்டுகள் உட்பட கலந்தாலோசிக்கப்பட்டது.
தமிழக உள்ளாட்சி தேர்தல் யுக்திகள், கூட்டணிக்கான சாத்தியங்கள் குறித்தும் ஆய்வறிக்கையும் சமர்பிக்கப்பட்டது.
தமிழக உள்ளாட்சி தேர்தல் யுக்திகள், கூட்டணிக்கான சாத்தியங்கள் குறித்தும் ஆய்வறிக்கையும் சமர்பிக்கப்பட்டது.

No comments:
Post a Comment